இந்தியா, ஏப்ரல் 5 -- எல்2 எம்புரான் உலகளாவிய 9 நாட்கள் வசூல்: இயக்குனர் பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த எல்2 எம்புரான் திரைப்படம், மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியானது.

Sacnilk வெளியிட்ட தகவல்களின் படி, இந்தப் படம் 9 நாட்களில் உலகளவில் 241.65 கோடி ரூபாய் வசூல் செய்து, மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் வசூலை முறியடித்து, மலையாள சினிமாவின் அதிக வசூல் செய்த படமாக மாறியுள்ளது.

மேலும் படிக்க | "அமிதாபச்சன் மற்றும் ரஜினியுடன் எந்த போட்டியும் இல்லை" நடிகர் மோகன்லால் பகிர்ந்த சுவாரசிய தகவல்!

ஆம், 9 நாட்களில், எல்2 எம்புரான் இந்தியாவில் 106.65 கோடி ரூபாய் (gross) வசூல் செய்த நிலையில், வெளிநாடுகளில் 135 கோடி ரூபாய் வசூலித்ததாக குறிப்பிட்டு இருக்கிறது Sacnilk தளம்.

இதன் மூலம் உலகளவில் எம்புரான் திரைப்படம் 241.65 கோட...