இந்தியா, ஏப்ரல் 1 -- L2 Empuraan: நடிகர்-இயக்குநர் பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கிய, மோகன்லால் நடித்த திரைப்படமான எல்2 எம்புரான், மார்ச் 27 அன்று வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தது ஒரு பக்கம் ஏமாற்றம் என்றால், இன்னொரு பக்கம் படத்தில் 2002 நடந்த குஜராத் கலவரம் இடம் பெற்று இருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

பிரச்சினை பெரிதாகி போக, சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க படக்குழு முன் வந்தது. இதனையடுத்து படம் மீண்டும் தணிக்கைக்குழுவிடம் சென்றது. அங்கு செய்யப்பட்ட மாற்றங்களின் படி, படத்தில் 24 இடங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. படத்தில் இருந்து 2 நிமிடங்கள் 8 வினாடிகள் அளவிலான சர்ச்சைக்குரிய காட்சிகள் மொத்தமாக நீக்கப்பட்டு இருக்கின்றன.

மேலும் படிக்க | எம்புரான் படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

பிரபல ட்ரேடர் ஒருவர்,...