Hyderabad, மார்ச் 24 -- L2 Emburan Movie: பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கியுள்ள 'எல்2 எம்புராண்' படம் மார்ச் 27 ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது. மலையாள நடிகரான பிரித்விராஜ் சுகுமாரன் லூசிஃபர் திரைப்படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். இந்தப் படம் எதிர்பாராத அளவிற்கு மலையாளம் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்தது.

இதன் காரணமாக, தற்போது லூசிஃபர் படத்தின் தொடர்ச்சியாக எல்2 எம்புராண் படத்தை அனைத்து மொழிகளிலும் வெளியிடும் வேலைகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

மேலும் படிக்க: அறிவித்த உடனேயே விற்றுத் தீர்ந்த டிக்கெட்.. வெளியாகும் முன்னே சம்பவம் செய்த எம்புராண் படம்..

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நாயகனாக நடித்துள்ள 'எல்2 எம்புராண்' படத்தின் வெளியீட்டு விழாவில் பிரித்விராஜ் சுகுமாரன் பேசுகையில், "எங்களுக்காக உதவியுள்ள தில் ராஜுக்கு நன்றி. ...