இந்தியா, மார்ச் 30 -- L2 Emburan Movie:பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கிய எம்புராண் திரைப்படத்திற்கு மத்திய அரசின் தலையீட்டைத் தொடர்ந்து படக்குழுவிடம் 17 மாற்றங்களைச் செய்ய மத்திய தணிக்கைக் குழு (சிபிஎஃப்சி) உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து படக்குழுவும் தணிக்கைக்கு சம்மதம் தெரிவித்ததாகவும் மோகன்லால் பேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: மீண்டும் திருத்தம்.. வலதுசாரி எதிர்பபு.. எம்புராண் படத்தில் 17 திருத்தங்கள் செய்ய முடிவு..
இந்நிலையில், எம்புராண் படத்திற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆதரவு கருத்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பினராயி விஜயன் தனது பேஸ்புக் பக்கத்தில் பேசுகையில், பாசின மனப்பான்மையை வெளிக்காட்டியதற்காக கலைப் படைப்பையும் கலைஞரையும் அழிப்பதற்கும் அழைப்புகள் விடுப்பது ஜனநாயகத்திக்கு நல்லதல்ல எனக் கூறியுள்ளார...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.