இந்தியா, மார்ச் 24 -- L2 Emburaan Movie: பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள எல்2 எம்புராண் படத்தின் முன்பதிவு, அதன் முந்தைய பாகமான 2019ம் ஆண்டு வெளியான லூசிஃபர் படத்தின் முதல் நாள் வசூலை ஏற்கனவே தாண்டிவிட்டது. இந்நிலையில், எம்புராண் படத்தின் முன்பதிவு வசூல் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க: அறிவித்த உடனேயே விற்றுத் தீர்ந்த டிக்கெட்.. வெளியாகும் முன் சம்பவம் செய்த எம்புராண்

படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்களை வெளியிடும் சாக்நில்க் தளத்தின் தகவலின்படி, லூசிஃபர் படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்தப் படம் இதுவரை இந்தியாவில் ரூ. 9.6 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. எம்புராண் படம் மக்களிடம் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த எதிர்ப்பார்ப்பை எல்லாம் பூர்த்தி செய்து ம...