இந்தியா, ஏப்ரல் 2 -- L2 Emburaan Controvercy: மோகன்லால்-பிருத்விராஜ் சுகுமாரனின் எல்2 எம்பூரான் திரையிடலுக்கு தடை விதிக்க உத்தரவிட கேரள உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. பாஜகவின் திருச்சூர் மாவட்டக் குழு முன்னாள் உறுப்பினர் ஒருவரின் மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், எல்2 எம்புரான் திரைப்படத்தைத் திரையிடுவதற்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

மேலும் படிக்க: தமிழ்நாடு- கேரள மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த திட்டமிட்ட சதி- எம்புரான் பட விவகாரத்தில் சீமான் பேச்சு

பாஜகவின் முன்னாள் திருச்சூர் மாவட்டக் குழு உறுப்பினர் விஜீஷ் வெட்டம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், செவ்வாய்க்கிழமை L2: எம்புரான் திரைப்படத்தின் திரையிடலுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. நடிகர் மோகன்லால் நடிப்பில் பிருத்விராஜ் இயக்கிய படத்திற்கு எதிராக உயர்நீதிமன...