இந்தியா, மார்ச் 31 -- L2 Emburaan:குஜராத் கலவரம் குறித்த காட்சிகளை நீக்குவதற்காக பிருத்விராஜா சுகுமாரன் இயக்கிய எல் 2 எம்புரான் திரைப்படம் 17 புதிய வெட்டுக்களுடன் மறுதணிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், எம்புரான் பட சர்ச்சையில் பிருத்விராஜை 'பலிகடா' ஆக்க சிலர் விரும்புகிறார்கள் என்று கூறி இயக்குனர் பிருத்விராஜ் சுகுமாரனின் தாயார் அவருக்கு ஆதரவாக முன்வந்து கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க| மீண்டும் தணிக்கை.. வலதுசாரி எதிர்ப்பு.. எம்புரான் படத்தில் 17 இடங்களில் திருத்தம்!

எம்புரான் பட விவகாரத்தில் தனது மகன் எதிர்கொள்ளும் விமர்சனங்கள் குறித்து பிருத்விராஜின் தாய் , மல்லிகா சுகுமாரன் தனது பேஸ்புக் கணக்கில் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக படத்தின் தயாரிப்பாளரான மோகன்லாலை பிருத்விராஜ் தவறாக வழிநடத்தியதாகக் கூறப்...