இந்தியா, மார்ச் 2 -- ஜெயலலிதாவிற்கும், நடிகை ஜமுனாவிற்கும் இடையே நடந்த சண்டை குறித்து, நடிகை குட்டி பத்மினி அவள் கிளிட்ஸ் சேனலுக்கு பேசி அண்மையில் பேசி இருந்தார்.

அந்த பேட்டி இங்கே!

அவர் பேசும் போது, "ஜெயலலிதா அம்மா முதன் முறையாக .அப்போதுதான் சிவாஜி உடன் இணைந்து நடிக்கிறார். அந்த திரைப்படம் மோட்டார் சுந்தரம். சிவாஜி அப்போதே மிகப்பெரிய ஸ்டார்.

அந்தப்படத்தில் சிவாஜியின் மகளாக நடிக்கதான் ஜெயலலிதா கமிட் செய்யப்பட்டிருந்தார். படப்பிடிப்பிற்குள் சிவாஜி நுழையும் போது, ஜெயலலிதா கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தார்.

இதைப்பார்த்த சிவாஜி என்னை அழைத்து, என்ன.அவர் காலை கீழே போட மாட்டாரா?. பெரிய மகாராணியா? என்று கேட்டார். உடனே நான் இல்லை அங்கிள் அவரது குணமே அப்படியானதுதான் என்று சொன்னேன்.

ஆனால் சிவாஜி ஜெயலலிதா அம்மாவி...