இந்தியா, பிப்ரவரி 5 -- Kudumbasthan On OTT: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக மணிகண்டன் பார்க்கப்படுகிறார். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி 24ம் தேதி வெளியான திரைப்படம் 'குடும்பஸ்தன்'.

அறிமுக இயக்குநர் ராஜேஸ்வர் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் மிடில் கிளாஸ் குடும்பத்தை நடத்தும் ஒரு சாமானியனின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக எடுக்கப்பட்டு இருந்தது. முழுக்க, முழுக்க காமெடியாக அணுகப்பட்ட இந்தத்திரைப்படம் மக்களிடம் வரவேற்பை பெற்று, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்த நிலையில் இந்தப்படம் எப்போது ஓடிடிக்கு வருகிறது. எந்த தளத்தில் வெளியாகிறது உள்ளிட்ட விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி 'குடும்பஸ்தன்'திரைப்படம் ஜீ 5 ஓடிடி தளத்தில் வருகிற பிப்ரவரி 28 -2025 அன்று வெளியாக இருப்பதாக தகவ்ல் வெளியாகி இருக்கிறது. ஆனால், இந்த தகவலை சம்பந்தப்பட்...