இந்தியா, மார்ச் 19 -- இந்தியாவில் வட இந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. தென்னிந்தியா அதன் அழகிய கோயில்கள், பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை, பல்வேறு உணவு வகைகள் மற்றும் கடல் உணவுகளுக்கு பிரபலமானது. அழகிய கடற்கரைகள், பசுமையான மலைவாழிடங்கள், கண்கவர் நீர்வீழ்ச்சிகளுடன் தென்னிந்தியா சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாகும்.
கேரளாவிலும் தமிழகத்திலும் பல அழகான இடங்கள் உள்ளன. இது கலாச்சாரம் மற்றும் அழகில் செழுமைக்கு பெயர் பெற்றது. பாரம்பரிய விழுமியங்களை மிகவும் மதிக்கும் தென்னிந்திய மக்கள், தங்கள் கலாச்சாரத்தை விட்டுக்கொடுப்பதில்லை. தென்னிந்தியா முழுவதையும் சுற்றி பார்க்க பல மாதங்கள் ஆகும். இருப்பினும், பெங்களூருவில் இருந்து முக்கியமான இடங்களை பார்வையிட்டு ரசிக்கும் வகையில் 8 நாட்கள் டூர் பேக்கேஜ் ஒன்று...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.