இந்தியா, மார்ச் 6 -- கோவக்காய - 1/4 கிலோ

அரிசி -2 கப்

கடுகு- 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு- 1 டீஸ்பூன்

கடலை பருப்பு- 1 டீஸ்பூன்

சிவப்பு மிளகாய்- 5

வறுத்த வேர்க்கடலை- 2 டீஸ்பூன்

பச்சை மிளகாய்- 2

கறிவேப்பிலை

வெங்காயம் -1

தக்காளி -1

பூண்டு -10 நசுக்கியது

மிளகாய் தூள்- 1 டீஸ்பூன்

கொத்தமல்லி தூள் -1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்

புளி சாறு- 2 டீஸ்பூன்

வெல்லம் சிறு துண்டு

பெருங்காயம்- 1/4 டீஸ்பூன்

கொத்துமல்லி தழை

எண்ணெய் 2 டீஸ்பூன்

கோவைக்காய் சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம். இது பேச்சிலருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

முதலில் ஒரு கடாய் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் எண்ணெய் ஊற்றி. கடுகு சேர்த்து கள்ள பருப்பு, உளுந்தம் பருப்பு,, சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின்னர் அதில் வரமிளகாய், வேர்க்கடலை., கருவேப...