திருவண்ணாமலை,மதுரை,ராமேஸ்வரம், மே 26 -- kolaru pathigam: திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகத்தின் முதல் பாடலுக்கான விளக்கக் குறிப்பு இதோ:
''வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே!''
மேலும் படிக்க | அகத்தியரை வேண்டிக்கொண்ட திருஞானசம்பந்தர்.. சுயம்புலிங்கமாக சிவபெருமான்.. காட்சி கொடுத்த தொண்டர்கள் நயினார்
வேயுறு தோளிபங்கன்: "வேயுறு தோளி" என்றால் மூங்கில் போன்ற மெல்லிய தோள்களை உடையவள் (அழகிய தோள்கள் கொண்டவள்). இங்கு உமையம்மையைக் குறிக்கிறது. "பங்கன்" என்றால் ஒரு பாகத்தில் இருப்பவன். அதாவது, உமையம்மையை தன் உடலின் ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமான். இது அர...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.