Chennai, பிப்ரவரி 18 -- அறிந்தோ, அறியாமலேயே நாம் செய்யும் சிறிய தவறுகள் பல பெரிய பிரச்னைகளையும், சிக்கல்களையும் ஏற்படுத்தலாம். வாஸ்துவை கவனமாகப் பின்பற்றுவதன் மூலம் பல்வேறு விதமான பிரச்னைகள் இயல்பாக தீர்க்கப்படும் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் வாஸ்து படி, சில தவறுகளை எந்த சூழ்நிலையிலும் செய்யக்கூடாது. அதன்படி சமையலறையில் நாம் செய்யக்கூடாத தவறுகளும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் பற்றியும் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்படும் விஷயத்தை பார்க்கலாம்

வாஸ்து படி, சமையலறை வடகிழக்கு அல்லது தென்மேற்கு திசையில் அமைந்திருக்கக்கூடாது. அதேபோல், வாஸ்து படி, சமையலறை வீட்டின் நடுவில் இருக்கக்கூடாது.சமையலறை வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் அமைந்திருந்தால், நீங்கள் எதிர்மறையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இது குறிப்பாக வீட்ட...