இந்தியா, மார்ச் 7 -- kingston Movie Review: இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இன்று மார்ச் 7 ஆம் தேதி வெளியான படம் 'கிங்ஸ்டன்'. கமல் பிரகாஷ் இயக்கும் இப்படத்தின் நாயகியாக திவ்யபாரதி நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்ததுடன் முதல் முறையாக தயாரிப்பிலும் இறங்கியுள்ளார். இந்த படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழியிலும் வெளியிட்டுள்ளனர்.

தூத்துக்குடி கடலோரத்தில் அமைந்துள்ள கிராமம் நீண்ட காலமாக ஒரு சாபத்தால் அவதியுறுகிறது. கடலில் மீன்பிடிக்கச் சென்ற கிராம மக்கள் அனைவரும் உயிரிழந்து திரும்புகிறார்கள். போசய்யா என்ற ஒருவரின் ஆவி இந்தக் கொடூரங்களுக்குக் காரணம் என்று தூத்துக்குடி மக்கள் பயப்படுகிறார்கள். இந்தப் பயத்தையும், மூடநம்பிக்கைகளையும் தனக்கு ஆதரவாகப் பயன்படுத்துகிறான் தாமஸ்.

மேலும் படிக்க: இதுவரை இப்படி ஒரு படம் வந்ததே...