இந்தியா, ஏப்ரல் 30 -- நமது உடலில் சிறுநீரகங்கள் ரத்தத்தில் இருந்து நச்சுக்கள் மற்றும் அதிகளவு தண்ணீர் இருந்தாலும் அதை பிரித்தெடுக்கும் வேலையை செய்கிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும், சிறுநீரக ஆரோக்கியம் மிகவும் அவசியம். இதுவும் இதயம் மற்றும் நுரையீரல் அளவுக்கு உடலுக்கு தேவையான ஒரு உறுப்புதான்.

இது உங்கள் உடலில் பொட்டாசியம், சோடியம் மற்றும் மற்ற மினரல்களை உடலுக்கு அளிக்கிறது. உடல் நலனுக்கு தேவையான ஹார்மோன்களையும் வழங்குகிறது. ரத்த அழுத்தம் மற்றும் எலும்பு ஆரோக்கியத்துக்கு நல்லது. ஆனால் நமது அன்றாட வாழ்வில் கடைபிடிக்கும் ஆரோக்கியமற்ற பழக்கங்களால் உங்கள் சிறுநீரகங்கள் நாள்பட்ட சிறுநீர தொற்றுகளுகு ஆளாகிறது.

நம் அன்றாட வாழ்வில் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு ஆளாகிறோம். அவற்றில் இருந்து நம்மை காத்துக்கொள்ள ஒருவழி உண்டென்றால், அது தடுப்பு மு...