Bengaluru, ஏப்ரல் 14 -- Ketu Transit 2025: கேது கிரகம் சூரியனின் ஆட்சி ராசியான சிம்ம ராசியில் பிரவேசிக்கிறது. ராகு, கேது போன்ற சாபகிரகங்கள் எப்போதும் பின்னோக்கி நகரும் பண்பு கொண்டவை; ராகு, கேது 18 மாதங்கள் வரை இவ்வாறு நகரும்.

இப்படி சிம்ம ராசியில் நிகழும் கேதுவின் பெயர்ச்சி, 12 ராசிகளின் வாழ்விலும் நல்லது, கெட்டது என பல விளைவுகளை ஏற்படுத்தும்.

Rahu Transit: 18 மாதத்துக்கு பிறகு ராசி மாறும் ராகு.. செல்வம் அதிகரிப்பு, நிதி நிலை உயர்வை பெற பொகும் மூன்று ராசிகள்

மே 18 அன்று கேது சிம்ம ராசியில் பிரவேசிக்கிறது. இதனால் 3 ராசிகளைச் சேர்ந்தவர்கள் பாதிப்பை எதிர்கொள்வார்கள். உங்கள் ராசி இதில் அடங்குமா எனப் பாருங்கள். 12 ராசிகளையும் இது பாதித்தாலும், சில ராசிகளுக்கு மட்டும் இதன் மூலம் நன்மைகள் கிடைக்கும். அந்த ராசிகளுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்...