இந்தியா, மார்ச் 8 -- Ketu Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி கேது பகவான் நிழல் கிரகமாக திகழ்ந்த வருகின்றார். கேது பகவானின் தாக்கம் பலருடைய வாழ்க்கையில் பல தாக்கங்களை ஏற்படுத்தும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கேது பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். தற்போது கேது பகவான் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்து வருகின்றார்.

வருகின்ற மே மாதம் சிம்ம ராசிக்கு கேது பகவான் இடமாறுகின்றார். இதன் காரணமாக ஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு விதத்தில் பலன்களை பெற போகின்றார்கள். இந்த ராசி மாற்றத்தால் ஒரு சில ராசிகள் சிரமங்களை சந்திக்கக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் கேது பகவானின் சிம்ம ராசி பயணத்தால் ஒரு சில ராசிகள் முன்னேற்றத்தை காண போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்...