திருவனந்தபுரம்,கொச்சி,சென்னை, மார்ச் 26 -- Kerala Box Office: கேரளாவும் தமிழ்நாடும் திரை உலகில் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் என்று சொல்லலாம். மொழி வேறு என்றாலும், அங்குள்ள நடிகர், நடிகைகளை இங்கு இருப்பவர்கள் ரசிப்பதும், இங்குள்ள நடிகர், நடிகைகளை அங்குள்ள ரசிகர்கள் ரசிப்பதும் காலம் காலமாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் தியேட்டர்களுக்கு கட்டுப்பாடு விதித்த பின், பெரும்பாலாவ காலை காட்சிகள், கேரளாவிலும், ஆந்திராவிலும திரையிடப்படுகிறது. இதனால் மலையாள, தெலுங்கு ரசிகர்களுடன் இணைந்து தமிழ் ரசிகர்களும் அங்குள்ள திரையங்களுக்கு படையெடுக்கின்றனர். தமிழ்நாட்டைப் போலவே, இன்னும் சொல்லப் போனால், தமிழ்நாட்டை விட அதிக அளவில் கொண்டாட்டங்கள், கேரளாவில் ரிலீஸ் படங்களுக்கு கிடைக்கிறது.

மேலும் படிக்க | கேரள வருகை.. தமிழகத்தில் நல்வரவு.. தமிழில் ஜொல...