இந்தியா, பிப்ரவரி 1 -- Kayal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' சீரியலின் அடுத்த எபிசோடுக்கான புரொமோ வெளியாகி இருக்கிறது.

அந்தப் புரொமோவில், 'கயலை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக வேதவள்ளி போட்ட திட்டத்திற்கு, அவள் இறையாகி விட்டாள். அதற்கு உறுதுணையாக இருந்த கௌதம் போலீசில் வேண்டுமென்றே சிக்கிக் கொண்டு, கயலை அவமானப்படுத்தும் வேலையை கனக்கச்சிதமாக முடித்துவிட்டான்.

இதனால் கயல் போலீசின் பிடியில் சிக்கிக்கொண்டாள். இப்போது அவள் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறாள்.' இது தொடர்பான நிகழ்வுகள் அடங்கியிருக்கின்றன.

எழில் நண்பன் ஏற்பாடு செய்த வேலை பற்றி அறிவதற்காக பெங்களூர் கிளம்பினான். இதற்கிடையே உள்ளே வந்த மூர்த்தி, நீங்கள் இதுவரை பிசினஸ்மேனாகத்தான் இருந்தீர்கள்; இனிவரும் காலங்களிலும் நீங்கள் அதையே தொடருங்கள். வ...