இந்தியா, பிப்ரவரி 17 -- Kayal Serial: தேவியின் வளைகாப்பிற்கு விக்னேஷ் புறப்பட்டு கொண்டிருந்த நிலையில், வேதவல்லி அவனது பின்னால் நின்று கொண்டு, தேவி மற்றும் கயல் குடும்பத்தினர் இவனை மூளைச்சலவை செய்து விட்டார்களே என்று புலம்பி கொண்டு இருந்தாள்.

இந்தப் பக்கம் கயல், விக்னேஷ் தேவியை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். அவர் நமக்காக வரவில்லை என்றாலும் காதலுக்கு மரியாதை கொடுத்து நிச்சயமாக வருவார் என்று நம்பிக்கை கொடுக்கிறார். இதற்கிடையே அன்பு அவரது மனைவியிடம் இதற்கு மேல் நாம் என்ன செய்ய முடியும் என்று கேட்க, அவளோ இதற்கு ஒரு வழி இருக்கிறது என்று கூறுகிறாள். அதன் பின்னர் என்ன நடந்தது என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும்.

கயல் சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷாலினி, வேதவள்ளியிடம் அன்பு குடும்பத்தை விட்டுக் கொடுக்காமல் பேசியதை குறிப்பிட்டு பேசிகயல் பூரித்...