இந்தியா, பிப்ரவரி 18 -- Kayal Serial: கயல் சீரியலில் இருந்து இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், அன்பும் ஷாலினியும் வேதவள்ளியிடம் சென்று, விக்னேஷை எப்படியாவது தேவியின் வளைகாப்பிற்கு வர வைக்க முயற்சி செய்கின்றனர். ஆனால், அவளோ என்ன சொல்லியும் சம்மதிக்க மறுக்கிறாள்.

ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற அவள், ஷாலினியை பிடித்து வெளியே தள்ள, தூக்க மாத்திரை கொடுத்து தூங்கிக் கொண்டிருந்ததாக நினைத்த விக்னேஷ், திடீரென்று எழுந்து வந்து விட்டான். இதைப் பார்த்த வேதவள்ளி அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். அதன் பின்னர் என்ன ஆனது என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும்.

மேலும் படிக்க: - Vadivelu: ராஜ்கிரண் - கவுண்டமணி சண்டை.. மனஸ்தாபத்தில் முளைத்த ஈகோ.. வடிவேலு வடிவம் எடுத்த கதை! - ராஜகம்பீரன் பேட்டி

கயல் சீரியலின் நேற்றைய எபிசோடில், விக்னேஷ் கண்டிப்பாக ...