இந்தியா, பிப்ரவரி 19 -- Kayal Serial: கயல் சீரியலில் இருந்து இன்று வெளியான புரோமோவில் நேற்றைய தினம் அன்பும், ஷாலினியும் வேதவல்லியிடம், தேவியின் வளைகாப்பிற்கு நீங்கள் வரவேண்டும் என்று கெஞ்சி கொண்டிருந்த நிலையில், அங்கு கயல் குடும்பத்தினர் வந்தனர்.

இந்த நிலையில், இதை பார்த்து கொந்தளித்த வேதவல்லி, கயலை நோக்கி நீ விக்னேஷை அழைக்க இவர்களை முன்னமே அனுப்பி வைத்திருக்கிறாய்; இது உன்னுடைய திட்டம் என்று சாடினார். அதனைத் தொடர்ந்து விக்னேஷிடம் பேச ஆரம்பித்த கயல், நீங்கள் தேவி மீது உங்களுக்கு காதல் இருந்தால் நிச்சயமாக வளைகாப்பிற்கு வருவீர்கள் என்று கிளம்பிவிட்டாள்.

இதையும் படிக்க: -Vadivelu: ராஜ்கிரண் - கவுண்டமணி சண்டை.. மனஸ்தாபத்தில் முளைத்த ஈகோ.. வடிவேலு வடிவம் எடுத்த கதை! - ராஜகம்பீரன் பேட்டி

இந்தப் பக்கம் கயலின் அம்மா, நிச்சயம் கயல் விக்னேஷை அழை...