இந்தியா, மார்ச் 24 -- பிரபல தயாரிப்பாளரும் சன் நெட்வொர்க் நிறுவனத்தின் உரிமையாளர் கலாநிதிமாறனின் மகள்தான் காவ்யா மாறன். ஆனால், இந்த அடையாளத்தை விட அவர் பலருக்கும் பரீட்சையமானது ஐபிஎல் போட்டிகளில்தான். ஆம், ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரியான இவர், ஐபிஎல் தொடரில் தங்கள் அணி வீரர்கள் அடிக்கும் பவுண்டரிக்கும், சிக்ஸூக்கும் கொடுக்கும் ஹாப்பி ரியாக்‌ஷன்களும், அணி வீரர்கள் போல்ட் ஆகி பெவிலியனுக்கு திரும்பும் போதும் கொடுக்கும் சோக ரியாக்‌ஷன்களும் சமூக வலைதளங்களில் வைரல் ரகம்.

மேலும் படிக்க | ஐபிஎல் 2025: ஐதராபாத் அணிக்காக அசத்திய இஷான் கிஷன்.. மோசமான சாதனையை முறியடித்த ஜோஃப்ரா ஆர்ச்சர்

அதனாலே, சன் ரைசர்ஸ் அணி விளையாடும் போது, அங்கிருக்கும் கேமராமேன்கள் எப்படி போட்டியை கவர் செய்கிறார்களோ, அதே போல அம்மணியின் ரியாக்‌ஷன்களையும்...