இந்தியா, மார்ச் 28 -- பெண் கடவுள்கள் வழிபாடு என்பது நமது இந்தியாவில் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் பெண் கடவுளுக்கான கோயில்கள் காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் இருக்கின்றன. மிகவும் பிரசித்தி பெற்ற பெண் கடவுளாக திகழ்ந்து வருபவர் துர்க்கை அம்மன். இந்த துர்கா தேவியை வழிபடும் நாளாக நவராத்திரி திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நவராத்திரி திருநாளில் ஆறாவது நாளில் வழிபடும் சக்தியின் மறு உருவமாக திகழ்ந்துவரும் கடவுள்தான் காத்யாயனி. துர்கா தேவி எடுத்த ஒவ்வொரு அவதாரத்திற்கும் ஒவ்வொரு காரணம் இருப்பதாக புராணங்களில் கூறப்படுகின்றன. இந்த காத்யாயனி வடிவம் பல கைகளோடு இருப்பது போல சித்தரிக்கப்பட்டிருக்கும்.

மேலும் படிங்க| திரிகிரக யோகத்தின் பலன்களை அனுபவிக்கும் ராசிகள்

இது சமஸ்கிருத மொழிப்படி அமரகோஷம் என அ...