மதுரை,திருநெல்வேலி,கோயம்புத்தூர், மார்ச் 11 -- Karuppatti Paniyaram : சுவையானது, இனிமையானது என்பதைத் தாண்டி, பாரம்பரியமான ஆரோக்கிய உணவாகவும் பார்க்கப்படுவது பனியாரம். கிராமப்புறங்களில் இன்றும் பிரதான உணவாக பரிமாறப்படும் பனியாரம், நகரங்களில் உள்ள ஓட்டலில் விற்கப்படும் காஸ்ட்லி சிற்றுண்டியாக உள்ளது. பனியாரத்தில் பல வகைகள் இருந்தாலும், கருப்பட்டி பனியாரம், கிராமிய ஃப்ளேவரில் நமக்கு, தித்திப்பை தரும் இனிப்பு பண்டம். தென்மாவட்டங்களில் மிகவும் பேமஸான இந்த பண்டத்தை நீங்களே, வீட்டில் செய்யலாம். அதுவும், அதன் சுவை குறையாது. அதற்கு தேவையான பொருட்கள் என்ன? எவ்வாறு அதை தயாரிக்க வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.

மேலும் படிக்க | கிரீமி ஒயிட் சாஸ் பாஸ்தா : கிரீமியான ஒயிட் சாஸ் பாஸ்தா! குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்! சூப்பர் சுவையான ரெசிபி இ...