இந்தியா, ஜனவரி 9 -- Karthigai Deepam Serial: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி பந்தக்கால் நடும் நிகழ்ச்சிக்கு டாக்டர் வருவதாக ஷாக் கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
பந்தக்கால் நிகழ்ச்சிக்கு டாக்டர் வருவதை தடுத்து நிறுத்துவதற்காக மாயா கிளம்பி வருகிறாள். இங்கே டாக்டர் கிளம்பி கொண்டிருக்க மாயா டாக்டர் காரில் குளோரோபார்மை வைத்து விடுகிறாள். இதனால் டாக்டர் வரும் போது மயங்கி விடுவார். அதன்மூலமாக அவரை தடுத்து நிறுத்தி விடலாம் என திட்டம் போடுகிறாள்.
அடுத்து மாயா சாமுண்டீஸ்வரிக்கு வீட்டிற்கு வந்து விட இங்கே டாக்டருக்கு காத்திருந்து பிறகு சரி பந்தக்க...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.