இந்தியா, பிப்ரவரி 13 -- Karthigai Deepam Serial: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராஜராஜன் பரமேஸ்வரி அம்மாவை நான் தான் வர சொன்னேன் என்று சொல்ல கார்த்திக் ஷாக்கான நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, ரேவதி பாட்டி வந்துட்டு போனதாலும் அவங்க இந்த குடும்பம் ஒன்னு சேரனும் என்று சொல்வதிலும் எனக்கு சந்தோசம் தான், ஆனால் நிச்சயம் ஆன என்னை பெண்ணு கேட்பது தான் வருத்தமாக இருக்கிறது என ஃபீல் செய்கிறாள்.

மேலும் பாட்டியை நேரில் சந்தித்து பேசி தீர்வு காண திட்டம் போடுகிறாள். அடுத்து பரமேஸ்வரி பாட்டியை சந்திப்பதற்காக ரேவதி கார்த்தியின் உதவியை நாடுகிறாள். கார்த்திக் ரேவதியை க...