இந்தியா, பிப்ரவரி 4 -- Karthigai Deepam: கார்த்தியிடம் நகையை கொடுத்து கண்டிஷன் போட்ட பரமேஸ்வரி பாட்டி.. நலங்கு பங்ஷனில் நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சாமியாடி உன் பொண்ணு கல்யாணம் கண்டிப்பா நடக்கும், ஆனா நீ நினைச்சது நடக்காது என குறி சொன்ன நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, கருப்புசாமி சொன்ன குறி சாமுண்டீஸ்வரி சிந்தனையில் இருக்க, உள்ளே வந்த சந்திரகலா நீங்க கவலைப்படாதீங்க அக்கா, அதான் ரேவதி கல்யாணம் நல்லபடியா நடக்கும்னு சொல்லி இருக்காங்களே என்று ஆறுதல் படுத்துகிறாள். அடுத்ததாக சந்திரகலா சிவனாண்டி மற்றும் ...