இந்தியா, ஜனவரி 31 -- Karthigai Deepam: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தாத்தாவை பார்த்து விட்டு வீட்டிற்கு வந்த கார்த்திக், சாமுண்டேஸ்வரி குடும்பத்தை சமாளித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, சாமுண்டீஸ்வரி கார்த்தியை கூப்பிட்டு பேசி கொண்டிருக்கும் போது, ஒருவன் ரேவதியின் கல்யாண பத்திரிக்கை தயாராகி விட்டதாக சொல்லிக்கொண்டு வந்து கொடுத்தான். இதை பார்த்த சந்திரகலா, உனக்கு இப்போ இருக்குடா ஆப்பு என மைண்ட் வாய்ஸில் பேசி கொள்கிறாள்.

அடுத்ததாக ராஜராஜன் பத்திரிகையை கொண்டு போய் குலதெய்வ கோயிலில் வைத்து பூஜை செய்து வரலாம் என்று சொல்ல, சாமுண்டீஸ்வரியும் நல்ல விஷயம்...