இந்தியா, பிப்ரவரி 5 -- Karthigai Deepam: கார்த்தியின் பெயரை கெடுக்க மாயா போடும் பிளான்.. நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்டை பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், ரேவதிக்கு நலங்கு வைக்கும் ஃபங்ஷன் தொடங்கிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, இன்னும் ஒருவர் நலங்கு வைக்க வேண்டும், அது கார்த்தியாகவே இருக்கட்டும் என்று நலங்கு வைக்க கூப்பிட, அதனை மாயா தடுத்து நிறுத்தினாள். மேலும் யாரோ ஒருத்தர் நலங்கு வைக்கிறதுக்கு மாப்பிள்ளை மகேஷ் நலங்கு வைக்கட்டும் என்று சொல்லி அவனுக்கு போன் போட்டு வரச் சொல்கிறாள்.

மகேஷ் வரும் வழியில் வண்டி ...