இந்தியா, பிப்ரவரி 17 -- கார்த்திகை தீபம், அண்ணா சீரியல்களில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் சனிக்கிழமை எபிசோடில், சாமுண்டீஸ்வரி புடவை எடுக்க கடைக்காரரை வீட்டுக்கு வர வைத்திருந்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்

மாயா வீட்டுக்கு வர அவளை பார்த்த சாமுண்டீஸ்வரி கடுப்பானாள். இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல், உங்களுக்கு பிடித்த புடவையை எடுத்துக்கோங்க என கூறினாள்.

இதற்கிடையில், பரமேஸ்வரி பாட்டி மயில்வாகனத்திற்கு போன் செய்து, ஒரு இடத்திற்கு வர சொல்ல, மயில் வாகனம் ராஜராஜனிடம் சொல்லி விட்டு கிளம்பி செல்கிறான்.

இதையும் படிங்க: - ச...