இந்தியா, மே 3 -- ரியாவை திணற தீபா.. கார்த்திக்கு வில்லியாக போகும் லேடி ஹிட்லர் ரம்யா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், தீபா பிளான் போட்டு, ரியாவை சிக்க வைத்து, பரிகாரம் என்ற பெயரில் அங்கப்பிரஷனம் செய்ய வைத்து, போதாகுறைக்கு அக்னி குண்டத்தை வேறு கையில் கொடுத்து அலறவிட்ட நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, மூன்றாவது பரிகாரமாக உப்பை போட்டுவிட்டு அதன் மீது முட்டி போட்டு நடக்க வேண்டும் என்று சொல்ல, ரியா முடியாது என்று மறுக்கிறாள். உடனே, தீபா நீ பண்றியா இல்ல. மீனாட்சி அக்காவை வர சொல்லவா என்று கேட்டு, பரிகாரத்தை பண்ண வைக்கிறாள்.

அதன் பின்னர், ஐஸ்வர்யா, ஆனந்த் ...