இந்தியா, ஏப்ரல் 2 -- கராத்தே கிட்: லெஜென்ட்ஸ் திரைப்படம் மே 30, 2025! அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தின் ட்ரெய்லர் இங்கே!
மிகவும் பிரபலமான திரைப்படத் தொடரான கராத்தே கிட், மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் தனது புதிய பகுதியுடன் வந்திருக்கிறது.
மேலும் படிக்க | Kantara Chapter 1: காந்தாரா சாப்டர் 1 தள்ளிப்போகிறதா?.. 'சந்தேகமே வேண்டாம்.. அக்டோபர்ல' - தக் ரிப்ளை கொடுத்த படக்குழு!
மரபு நிறைந்த கராத்தே பயிற்சி, சீடர்-குரு உறவு, மற்றும் போட்டிகளை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லுதல் உள்ளிட்டவற்றை கருப்பொருளாகக் கொண்ட இந்தப் படத்தில், ஜாக்கி சான் மற்றும் ரால்ஃப் மெக்கியோ மீண்டும் இணைந்துள்ளனர்.
புதிய ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த ட்ரெய்லர், முந்தைய திரைப்படங்களின் மரபுகளுக்கும், திரை உலகின் மகத்தான வழிகாட்டியான ம...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.