திருச்செந்தூர்,பழனி,சுவாமி மலை,திருப்பரங்குன்றம்,திருத்தனி,பழமுதிர்சோலை, பிப்ரவரி 27 -- Kanda Shasti Kavasam: குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்.. குமரன் இருக்கும் இடமெல்லாம் கந்த சஷ்டி கவசம் இருக்கும். இன்று முருக வழிபாடு, தீவிரமாகவும், ஆத்மார்த்தமாகவும் மாறி வருகிறது. முருகப் பெருமானின் புகழ் பாடும் பலரும், கந்த சஷ்டி கவசத்தை தினமும் படிக்கின்றனர். எல்லாம் வல்ல முருகனின் அருளைப் பெற, அவன் ஆசி பெற, கந்த சஷ்டி கவசம், நமக்கு கவசமாக இருக்கிறது. ஆனால் பலருக்கு கந்த சஷ்டி கவசத்தின் பொருள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதோ அவர்களுக்காக, அதன் பொருளை விளக்கும் முயற்சி. முழுப்பாடலுக்கான பொருளையும் அறிவதை விட, தினமும் அப்பாடலின் வரிகளுக்கு தனித்தனியான பயன் மற்றும் பொருள் என்ன என்பதை காணலாம்.

மேலும் படிக்க | அள்ள அள்ள குறையாமல் அருளைத்...