இந்தியா, ஜனவரி 23 -- உருளைக்கிழங்கை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததும் உருளைக்கிழங்குதான். இதில் வறுவல் செய்தால் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் கல்யாண வீடுகளில் பரிமாறப்படும் உருளைக்கிழங்குக்கு ஒரு தனி சுவை இருக்கும். அதுபோல் வீடுகளில் செய்ய முடியுமா என்ற நினைத்ததுண்டு. இதோ கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.

வேகவைத்த உருளைக்கிழங்கு - அரை கிலோ

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

கடலை பருப்பு - ஒரு ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - ஒரு ஸ்பூன்

கடுகு - ஒரு ஸ்பூன்

சீரகம் - ஒரு ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 3

பெருங்காய தூள் - கால் ஸ்பூன்

பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை - ஒரு கொத்து

பச்சை மிளகாய் - 4 கீறியது

இஞ்சி- பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்

தக்காளி - 2 நறுக்கியது

உப்...