இந்தியா, ஏப்ரல் 13 -- Kalaipuli G Sekaran: விநியோகஸ்தர், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என பல்வேறு முகங்கள் கொண்டவர் கலைப்புலி ஜி சேகரன். இவர் இன்று (ஏப்ரல் 13) உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார். அவருக்கு வயது 73.

மேலும் படிக்க | Sibi Sathyaraj: 'குடும்பஸ்தன் கதைய மிஸ் பண்ணிட்டேன்.. மணிகண்டன் பண்ணத யாருமே' - சத்யராஜின் மகன் பேட்டி!

சினிமா விநியோகஸ்தராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி ஜி சேகரன் ஆரம்ப காலத்தில் எஸ். தாணு உடன் இணைந்து கலைப்புலி பிலிம்சின் பங்குதாரராக மாறினார். அதன் மூலமாக தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார்.

மேலும் படிக்க | LokeshKanagaraj: 'ஹெல்மெட்ட போடுங்க சாரே.. கார் சாகச நிகழ்ச்சியில் லோகேஷ்! - வைரல் போட்டோஸ் இங்கே!

தொடர்ந்து, கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் 1985ம் ஆண்டு வெளியான 'யார்' என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார...