இந்தியா, ஜனவரி 28 -- ஒரு மனிதனின் வாழ்க்கையை புன்னகையே முழுமையாக்குகிறது. ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு நாளும் எத்தனை முறை சிரிக்கிறார்கள் என்று என்பதை பொறுத்து அவர்களது வாழ்வு நன்றாக இருக்கிறதா என்பதை கணக்கிட முடியும். அந்த அளவை அந்த அளவிற்கு மனிதர்களது வாழ்வில் சிரிப்பும் ஒரு முக்கிய பங்காகிவிட்டது. துன்பம், அழுகை, கோபம் போன்ற உணர்ச்சிகளை விட சிரிப்பு தலை சிறந்த உணவாகவே கருதப்படுகிறது. ஒரு மனிதன் மகிழ்ச்சியாக இருக்கும் போது மட்டுமே சிரிக்கின்றான். அவனுக்கு துன்பம் வரும் வேளையில் சிரிக்கச் சொல்லி திருவள்ளுவர் சொன்னால் கூட ஆனால் சிரிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு சிரிப்பு நமக்கு தேவை என்று உங்களை கடி ஜோக் சொல்லி சிரிக்க வைக்கவும் கடுப்பேற்றவும் இங்கு சில கடிஜோக்குகளை கொண்டு வந்துள்ளோம். இதனை படித்து சிரித்து மகிழுங்கள் உங்கள் நண்பர்களுக்கு சொல...