இந்தியா, பிப்ரவரி 14 -- டன் கணக்கில் துணி துவைக்கும் இடம் எது?

வேற எது, வாஷிங்'டன்' தாங்க. ஹாஹாஹா!

ரொம்ப காஸ்ட்லியான கிழமை எது?

'வெள்ளி'க்கிழமை தாங்க வேற எது? ஹாஹாஹா!

ஒருத்தன் தலையில் இருந்து வெறும் இலையா கொட்டுச்சாம். ஏன்?

ஏன்னா அவன் மரமண்டையாம். ஹாஹாஹா!

எல்லா பிரியாணிக்கும் டெஸ்ட் வெச்சா எந்த பிரியாணி ஃபெயில் ஆகும்.

வேற எந்த பிரியாணி, நம்ம 'முட்டை' பிரியாணிதான் முட்டை வாங்கி ஃபெயில் ஆகும். பேர்லே முட்டை இருந்தா வேற எப்படி பாஸ் போடுவாங்க. ஹாஹாஹா!

மேலும் வாசிக்க - உங்கள் வீட்டு பால்கனியிலேயே நீங்கள் வளர்க்க ஏதுவான செடிகள் என்னவென்று பார்க்கலாம். பால்கனியில் இருந்து பறித்து வந்து வீட்டுக்குள் சமைத்து சாப்பிட்டு ஒரு நாளை எளிதாக கடந்துவிடலாம்.

ஆப்பிள நரிக்கு வெச்சா என்னாகும்?

நரி சாப்பிட்டு போயிடும். வேற என்னவாகும். ஹாஹாஹா!

ஒருத்த...