இந்தியா, பிப்ரவரி 11 -- ஏ - இசட் வரை உள்ள ஆங்கில எழுத்துக்கள் எல்லாரும் நடந்து போனாங்களாம்? ஆனா பி மட்டும் மிதந்து போச்சாம், ஏன்?

ஏன்னா அதுக்கு முன்னாடிதான் சி இருக்குல்ல, ஹாஹாஹா!

ஒரு பையன் அவனோட 50 ரூபாய் நோட்டையும் 2000 ரூபாய் நோட்டையும் சாக்கடையில போட்டானாம், அவன் மொதல்ல எத எடுத்திருப்பான்?

அவன் மொதல்ல வாந்தி எடுத்திருப்பான், ஹாஹாஹா!

ஒருத்தன் ஒரு பாட்டு பாடுன உடனே அங்க இருந்த கரப்பான் பூச்சி எல்லாமே செத்து போச்சாம், ஏன்?

ஏன்னா, அவன் ஹிட் சாங் பாடினானாம். ஹாஹாஹா!

நாம நெனக்கிறது எல்லாம் நடக்கிறது கிடையாது. ஏன்?

ஏன்னா, அதுக்கு கால் கிடையாது, ஹாஹாஹா!

ஏன் எல்லாரும் தூங்கி எழுந்தவுடனே பிரஷ் பண்றாங்க?

ஏன்னா, தூங்கும்போதே பிரஷ் பண்ண முடியாதுல்ல, அதான். ஹாஹாஹா!

ஒரு பணக்காரன் பணத்துக்கு எல்லாம் ஃபேர் அண்ட் லவ்லி தடவிக்கிட்டு இருந்தானாம...