இந்தியா, பிப்ரவரி 17 -- மத்த டாக்ரடர்லாம் விட பல் டாக்டர்தான் ரொம்ப பணக்காரங்களா இருப்பாங்களாம். ஏன்?

ஏன்னா அவங்கதான் எல்லா சொத்தையும் பிடுங்குறாங்கள்ல. ஹாஹாஹா!

காவ்யாவோட அம்மா தினமும் ஒரு பல்ப பாத்து அழுவுறாங்களாம். ஏன்?

ஏன்னா, அவங்க பாத்தது 'சீரியல் பல்பாம்' ஹாஹாஹா!

சாப்பிட எதுவுமே சூடா கிடைக்காத ஓட்டல் எது?

வேற எது ஆரிய பவன்தான். ஹாஹாஹா!

தண்ணீயே இல்லாத கடல் எங்க இருக்கு?

வேற எங்க, மேப்லதான். ஹாஹாஹா!

வந்தால் கொண்டாட்டம் வராவிட்டால் திண்டாட்டம்

மழை. ஹாஹாஹா!

வெயில் தாங்க முடியலன்னு ஒருத்தர் ஏசி முன்னாடி உக்காந்து இருக்காராம். ஆனாலும் அவருக்கு வேர்த்து கொட்டுதாம். ஏன்?

ஏன்னா, அவர் ஏசியவே ஆன் பண்ணலையாம். ஹாஹாஹா!

இரண்டு பூச்சிகள் நைட் வாக்கிங் போச்சாம், ஒரு பூச்சிக்கு குளிருச்சாம். இன்னொரு பூச்சிக்கு குளிரலயாம். ஏன்?

ஏன்னா, அது ...