இந்தியா, பிப்ரவரி 9 -- உலகத்திலேயே எந்த நரி பெரிய நரி?

வேற எது? டிக்ஸ்னரிதாங்க, ஹாஹாஹா!

பேச முடியாத வாய் எது?

வேற எது செவ்வாய் தாங்க, ஹாஹாஹா!

கடை தோசைக்கும் வீட்டு தோசைக்கும் என்ன வித்யாசம்?

வேற என்ன? விளக்கமாத்தால அடிச்சுட்டு ஊத்தினா அது கடை தோசை, தோசைய ஊத்திட்டு விளக்கமாத்தால அடிச்சா அது வீட்டு தோசை. ஹாஹாஹா!

ஒருத்தர் கார் டேங்க் ஓப்பன் பண்ணிட்டு சிரிச்சாராம்? ஏன்?

ஏன்னா, மனசு விட்டு சிரிச்சா ஆயில் கூடும்னு சொன்னாங்களாம், ஹாஹாஹா!

ஒருத்தனுக்கு ஐஸ்கிரீம் சாப்பிடும்போது ஷாக் அடிச்சிடுச்சாம், ஏன்?

ஏன்னா, அது ப்ளாக் கரன்ட் ஐஸ்கிரீமாம், ஹாஹாஹா!

ஒருத்தன் பட்டாசு வெடிச்சதும் அழுதுக்கிட்டே இருந்தானாம், ஏன்?

ஏன்னா, அவன் வெடிச்சது வெங்காய வெடியாம். ஹாஹாஹா!

ஒருத்தரு டீ கிளாச கையில எடுத்தவுடனே சொத்துட்டாராம், ஏன்?

ஏன்னா அந்த டீ அவர சுட்ட...