இந்தியா, பிப்ரவரி 15 -- ஒருத்தவங்க வீட்ல எப்பவுமே ஃப்ளோர் ஃபுல்லா சாம்பலாயிடுமாம். திரும்ப திரும்ப கிளீன் பண்ணினாலும் மறுபடியும் சாம்பலாயிடுமாம்? எப்படி?

ஏன்னா அந்த வீட்டில இருக்குற ஒருத்தர் எப்பவும் எரிஞ்சு எரிஞ்சு விழுவாராம். ஹாஹாஹா!

ரிபப்ளிக் டேக்கும், இன்டிபென்டன்ஸ் டேக்கும் என்ன வித்யாசம்?

ரிபப்ளிக் டே அன்னிக்கு இண்டிபெண்டன்ட்டா சுத்தலாம். ஆனா ரிபப்ளிக் டே அன்னிக்கு இண்டிபெண்டன்ட்டா சுத்த முடியாதுல்ல. ஹாஹாஹா!

கோயில்ல யானை மட்டும் இருக்கும் ஆனால், சிங்கம் இருக்காது ஏன்?

ஏன்னா, சிங்கத்துக்கு மதம் பிடிக்காதுல்ல அதான். ஹாஹாஹா!

கச்சேரி நடத்த முடியாத சபா எது?

வேற எது? லோக்சபாதாங்க. ஹாஹாஹா!

எறும்பு ஏன் பல்லு தேய்க்கிறதில்லைன்னு தெரியுமா?

ஏன்னா, அதோட வாய் சைஸ்க்கு இன்னும் பிரஷ் கண்டுபிடிக்கலல்ல? ஹாஹாஹா!

ஒருத்தர் வீட்டில பிக்னிக் போ...