இந்தியா, ஜனவரி 31 -- இந்த ஜோக்ஸ்லாம் படிக்கும்போது நீங்கள் சிரித்து மகிழலாம். அப்படியான ஜோக்ஸ்கள் உங்களை ரிலாக்ஸ் செய்வதற்காக இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஒரு பையனோட அம்மா சாப்பாட்டுக்கு எதாச்சும் வாங்கிட்டு வரச் சொன்னாங்களாம். அதுக்கு அவர் நேரா மெக்கானிக் ஷாப்க்குப் போனானாம். ஏன்?

ஏன்னா, அவன் வாங்கப் போனது வீல் சிப்ஸாம், ஹாஹாஹா!

காசு ஆணா, பெண்ணா?

பெண் தாங்க, தலைக்கும் பின்னாடி பூ இருக்குல்ல, ஹாஹாஹா!

பெண்களுக்கு மட்டும் ஏன் நிறைய முடி வளருது?

ஏன்னா, செடியா இருந்தாலும், முடியா இருந்தாலும் களிமண் இருக்க இடத்துலதான் நிறைய வளருமாம். ஹாஹாஹா!

விஸ்கிக்கும், பாய்சன்க்கும் என்ன வித்யாசம்?

விஸ்கி குடிச்சா 4 பேருக்கு முன்னாடி நாம ஆடுவோம். பாய்சன் குடிச்சா நமக்கு முன்னாடி 4 பேர் ஆடுவாங்க. ஹாஹாஹா!

ஒருத்தன் தோசை சுடும்போது தோசை பறந்து போச்சாம், ஏ...