இந்தியா, பிப்ரவரி 18 -- உலகில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே நம் அனைவரது ஆசை ஆகும். ஆனால் நமது வாழ்வில் வரும் பிரச்சனைகளாலும், பொறுப்புகளாலும் அந்த மகிழ்ச்சியை சரிவர அனுபவப்பதில்லை. நமது சிறு சிறு பிரச்சனைகளை கூட பெரிதாக நினைத்து நிகழ்கால மகிழ்ச்சியை தவறவிடுகிறோம். நாமாகவே நம்மை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். நம்மை மகிழ்ச்சியாக்க வைத்திருக்க என தனியாக ஒரு நபரும் வர மாட்டார்கள். நம்மால் மற்றவர்களை கூட சிரிக்க வைக்க முடியும். இதோ அதற்காக தான் நாங்கள் இங்கு சில கடி ஜோக்குகளை கொண்டு வந்துள்ளோம். இதனை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் சொல்லி அவர்களை கடுப்பேற்றி சிரிக்க வையுங்கள்.

1. நண்பன் 1: தானத்தில் பெரிய தானம் எது?

நண்பன் 2 : மைதானம் தான்.

2. நண்பன் 1: கிரிக்கெட் மேட்ச் பார்த்துகிட்ட ஒரு கொசு திடீரென்று செத்துப் போச்சா...