இந்தியா, ஜனவரி 30 -- நண்பர்களுக்குள் எத்தனை பிரச்சனை இருந்தாலும் கூட்டமாக சேர்ந்து விட்டால் போதும் ஏதேனும் சொல்லி மகிழ்ச்சியாக்கி விடுவது தான் நண்பர்கள் கூட்டம். இந்த நண்பர்கள் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் என அனைத்து இடத்திலும் இருப்பார்கள். இந்த நண்பர்கள் கூட்டத்தில் இருந்தாலே மனதுக்கு ஒரு நிறைவு கிடைக்கும். அவர்களிடம் மனம் விட்டு பேசி சிரித்தால் தான் சிலருக்கு அந்த நாளே நன்றாக இருக்கும். அப்படி நீங்கள் நண்பர்களிடம் பேசி சிரிப்பதற்கு ஏற்றாற் போல சில கடி ஜோக்குகளை நாங்கள் இங்கு கொண்டு வந்துள்ளோம். இவற்றை உங்கள் நண்பர்கள் இடத்தில் சொல்லும் போது அவர்கள் சிரிக்கவும் செய்யலாம், கடுப்பாகி கத்தவும் செய்யலாம். கடி ஜோக் என்றாலே கடிக்கத்தானே செய்யும்.

1. நண்பன் 1: கடல் தண்ணீ ஏன் உப்பா இருக்கு?

நண்பன் 2: இனிப்பா இருந்தா ஈ மொய்க்க...