இந்தியா, பிப்ரவரி 10 -- ஒருத்தர் எப்பவுமே மத்தவங்க கைய எதிர்பார்த்துட்டே இருப்பாராம், ஏன்?

ஏன்னா அவரு கை ரேகை ஜோசியராம், ஹாஹாஹா!

ஒருத்தர போலீஸ் பிடிச்சுட்டுபோய் ஜெயில்ல போட்டாங்களாம், அதுக்கு முன்னாடி அவரோட தலையில எண்ணெய் தேய்ச்சாங்களாம், ஏன்?

ஏன்னா, அந்த கைதி oil தண்டனை கைதியாம், ஹாஹாஹா!

ஒருத்தல் ஃபேன்ல தூக்கி மாட்டிக்கிட்டாராம், ஆனா சாகலையாம், ஏன்?

ஏன்னா, அவர் தூக்கு மாட்டிக்கிட்டது டேபிள் ஃபேன்லையாம், ஹாஹாஹா!

ஏபிசிடில ஏபி ஓடி போயிடுச்சுன்னா எத்தன எழுத்து இருக்கும்?

22, (ஏ, பி, ஓ, டி போச்சுன்னா) மிச்சம் அதானே இருக்கும், ஹாஹாஹா!

எறும்புக்கும், கறும்புக்கும் என்ன வித்யாசம்?

என்ன வித்யாசம்னா கறும்ப நாம கடிக்கிறோம், எறும்பு நம்மள கடிக்கிது. ஹாஹாஹா!

மேலும் வாசிக்க - தயிர் உங்களுக்கு பிடிக்கும் என்றால், அதை வைத்து செய்யும் ஈசியான ரெ...