இந்தியா, மார்ச் 31 -- John Cena: அமெரிக்க மல்யுத்த வீரர் ஜான் சீனாவுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் அண்மையில் பீப்புள் இதழுக்கு பேட்டிக்கொடுத்தார். அந்த பேட்டியில், தனக்கு இருந்த தோல் நோய் குறித்தும், அதிலிருந்து மீண்ட கதை குறித்தும் பேசி இருக்கிறார்.

மேலும் படிக்க | WWE Hulk Hogan: 'மோசமான நிலையில் என் குடும்பம்..' ஹல்க் ஹோகன் முன்னாள் மனைவி கண்ணீர்!

இங்கிலாந்தின் மாசசூசெட்ஸில் பிறந்த ஜான் சீனா, தனது குழந்தைப் பருவத்தை நியூபரிபோர்ட் மற்றும் சாலிஸ்பரி கடற்கரை அருகே உள்ள ஒரு சிறிய நகரில் கழித்தவர். கோடைக்காலகளில் அழகான நினைவுகளை உருவாக்கிய ஜான் சீனாவுக்கு, வெயிலே எமனாக வந்து விட்டது.

ஐந்து ஆண்களை வளர்த்த தனது தாய், அதனை கவனிக்கத் தவறிய போதும் கூட, அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத ஜான் சீனா, அவர் மீதும் தவறில்லை...