இந்தியா, பிப்ரவரி 15 -- ஓடிடி தளங்களில், வாடிக்கையாளர்களை கவர தினமும் டாப் திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் வார விடுமுறையின் தொடக்க நாளான இன்று, ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் டாப் சினிமா மற்றும் தொடர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஆச்சரியமான விசயம், லப்பர் பந்து திரைப்படம் முதலில் இருப்பது தான். ரிலீஸ் ஆகி வசூலில் சக்கை போடு போட்ட அத்திரைப்படம், அதன் பிறகு ஓடிடி.,யிலும் மெகா ஹிட் அடித்தது.

மேலும் படிக்க: 'எதிர்நீச்சல் தொடர்கிறது' சீரியலின் இன்றைய எபிசோட் சொல்வது என்ன? அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்

அதன் பின், நிறைய படங்கள் ரிலீஸ் ஆனாலும், மீண்டும் மீண்டும் லப்பர் பந்து களத்திற்கு வருவது, அந்த திரைப்படத்தின் தாக்கத்தை உணர முடிகிறது. இதோ இன்று ஜியோ ஹாட் ஸ்டார் வரிசைப...