இந்தியா, மார்ச் 23 -- Jana Nayagan Movie Update: நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்தின் அப்டேட்கள் எதுவும் வெளியாகத நிலையில், விஜய் ரசிகர்கள் பலரும் ஜன நாயகன் படம் குறித்து பல்வேறு தகவல்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஜனநாயகன் படத்தின் ஓடிடி விற்பனை குறித்து பல கருத்துகளை தெரிவித்து வருகின்றன.

மேலும் படிக்க: இனிமே அப்டேட் வந்துட்டே இருக்கும்.. ஜன நாயகன் படத்துக்கு ஹைப் கொடுத்த நடிகை மிமிதா பைஜூ

தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சில படங்களே இயக்கி இருப்பினும், அதில் தன் கதை மற்றும் இயக்கத்தால் வெற்றி கண்டவர் இயக்குநர் ஹெச். வினோத். தன்னுடைய முதல் படத்திலேயே தமிழ் சினிமா மொத்தத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநரான ஹெச். வினோத் தற்போது நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜன நாயகனில் மொத்த கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

விஜய...