இந்தியா, பிப்ரவரி 17 -- Jalakandeswarar: நமது நாட்டில் சிவபெருமான் பிரதான கடவுளாக திகழ்ந்த வருகின்றார். இந்தியாவில் திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மன்னர்கள் காலம் தொட்டு இன்று வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் கூட்டம் குறைந்தபாடு கிடையாது.

குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்த மன்னர்கள், மக்கள் என அனைவரும் சிவபெருமானை தொடர்ந்து வழிபட்டு வந்துள்ளன. மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன.

ஆதி கடவுளாக திகழ்ந்துவரும் சிவபெருமான் தமிழ் மொழியின் கடவுள் என சித்தர்கள் மற்றும் யோகிகள் கூறுகின்றனர். சிவபெருமான் மீது கொண்ட பக்தியின் காரணமாக தென்பகுதியை ஆண்டு வந்த அனைத்து மன்னர்களும் கோயில் கட்டி வழிபாடுகள் செய்து வந்துள்ளன.

பல நூறு...